பாஜகவை விட

img

மாற்றுக் கருத்து சொல்பவர்களை எதிரிகளாக கருதுவது ஆபத்து பாஜகவை விட நாடே பெரிது...! மோடி - அமித்ஷாவுக்கு அத்வானி சூடு

மாற்றுக் கருத்து கொண்டவர்களை எதிரிகளாக பாவிப்பது ஆபத்து என்றும்,இந்திய ஜனநாயகத்தின் சாராம்சமே, பன்முகத்தன்மையை போற்றிப் பாதுகாப்பதுதான் என்றும், மோடி - அமித்ஷாவுக்கு, பாஜக மூத்தத் தலைவரான எல்.கே. அத்வானி மறைமுகமாக உபதேசம் செய்துள்ளார்